Header Logo

செய்திகள்
நாணயச் சுழற்சியில் இலங்கை 'ஏ' அணி வெற்றி

Jun 21, 2026 - 10:08 AM -

0

நாணயச் சுழற்சியில் இலங்கை 'ஏ' அணி வெற்றி

இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளுக்கு இடையே நடைபெறும் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்திய 'ஏ' அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற இலங்கை 'ஏ' அணி, முதலில் பந்துவீசுவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!