Header Logo

சினிமா
பிளாஸ்ட் படத்தின் ஓடிடி வௌியீட்டு திகதி அறிவிப்பு

Jun 21, 2026 - 02:24 PM -

0

பிளாஸ்ட் படத்தின் ஓடிடி வௌியீட்டு திகதி அறிவிப்பு

சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்த படம் பிளாஸ்ட். 

ஆக்க்ஷன் கதையில் உருவான இந்த படம் மே 28ல் திரைக்கு வந்தது. 

18 கோடியில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் 70 கோடிக்கு அதிகமான வசூலை குவித்து பொக்ஸ் ஒபிஸில் சாதனை படைத்திருக்கிறது. 

சமீபத்திய கோலிவுட்டில் அதிக இலாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக இந்த பிளாஸ்ட் இடம் பெற்றுள்ளது. 

அதோடு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா பொக்ஸ் ஒபிஸிலும் அமோகமான வரவேற்பு பெற்றுள்ளது. 

இந்நிலையில் பிளாஸ்ட் படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ள நெட் பிளிக்ஸ் நிறுவனம் வருகிற ஜூன் 25ம் திகதி இப்படத்தை ஓடிடியில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது. 

அதோடு இந்த படம் தெலுங்கு உள்ளிட்ட மேலும் சில முக்கிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. 

ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

title