Jun 21, 2026 - 07:36 PM -
0
இன்றைய தினம் (21) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 37.2 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
பொலன்னறுவை வானிலை அவதானிப்பு நிலையத்தில் இன்றைய தினம் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது.
அங்கு 35.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

