Header Logo

விளையாட்டு
சவூதி அரேபியாவை 4-0 என வீழ்த்திய ஸ்பெயின்

Jun 22, 2026 - 05:43 AM -

0

சவூதி அரேபியாவை 4-0 என வீழ்த்திய ஸ்பெயின்

2026 ஆம் ஆண்டுக்கான கால்பந்தாட்ட உலகக் கிண்ண தொடரின் நேற்றைய (21) போட்டியில் சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. 

இந்தப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபிய அணியை ஸ்பெயின் அணி வீழ்த்தியுள்ளது. 

லமின் யமால் போட்டியின் 10 வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கான முதல் கோலை பெற்றார். 

அதன்பின்னர் மைக்கல் ஒயர்ஸபாய் 21 மற்றும் 24 வது நிமிடங்களில் அதிரடியாக ஸ்பெயின் அணிக்கான 2 கோல்களையும், ஹசன் போட்டியின் 49 வது நிமிடத்தில் மற்றொரு கோலையும் அணிக்காக பெற்றனர். 

எவ்வாறாயினும் சவூதி அரேபியாவினால் எவ்வித கோலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 

இதன்படி 4 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

title