Header Logo
SLIC
கிழக்கு
மோட்டார் சைக்கிள் திருடியவரை மடக்கிப்பிடித்த பொலிஸார்

Jun 22, 2026 - 08:54 AM

மோட்டார் சைக்கிள் திருடியவரை மடக்கிப்பிடித்த பொலிஸார்
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு நகரில் பிரபலமான உணவகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இலச்சத்து 77 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியவரை 5 மணிநேரத்திற்குள் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த உணவகத்தில் கடமையாற்றும் முகாமையாளர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிதாக கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிளை சம்பவ தினமான நேற்றுமுன்தினம் உணவகத்தின் முன்னால் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் மதியம் சென்று பார்த்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு போயுள்ளமை தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, சிசிடிவி காணொளியை அடிப்படையாகக் கொண்டு விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரை 5 மணிநேரத்திற்குள் கைது செய்துள்ளனர். 

கைதானவர் ஏற்கனவே பல மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கரவண்டிகள் என்பனவற்றை திருடி வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278