Jun 22, 2026 - 10:51 AM -
0
காலி, ரிச்மண்ட் கல்லூரியின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் ஒரு சிறப்பு நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடைபவனியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட சுமார் பலர் கலந்துகொண்டனர்.
கல்லூரியின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நடைபவனியின் நிறைவில், பல்வேறு களியாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றது.

