Header Logo

சினிமா
துரந்தர் படத்திற்கு ரன்வீர் வாங்கிய மொத்த சம்பளம்!

Jun 22, 2026 - 11:17 AM -

0

துரந்தர் படத்திற்கு ரன்வீர் வாங்கிய மொத்த சம்பளம்!

நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தன. 3,100 கோடி ரூபாய்க்கும் மேல் இரண்டு பாகங்களும் சேர்த்து வசூலித்து இருந்தன. 

மேலும் ஓடிடி-யிலும் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

துரந்தர் படத்திற்காக ரன்வீர் வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. லாபத்தில் பங்கு என்று தான் ரன்வீர் ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம். 

அதன் மூலமாக 325 கோடி ரூபாய் ரன்வீர் சம்பளமாக பெற்று இருக்கிறார். இதனால் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ஆக ரன்வீர் மாறி இருக்கிறார்.

MOST READ

காணொளி
கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

title