Header Logo

சினிமா
சொல்லியடித்த சமந்தா - கோடிகளில் குவியும் வசூல்

Jun 22, 2026 - 12:33 PM -

0

சொல்லியடித்த சமந்தா - கோடிகளில் குவியும் வசூல்

நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள "மா இன்ட்டி பங்காரம்" படம் கடந்த வாரம் வெளியானது. 

தமிழிலும் எங்கள் தங்கம் என்ற பெயரில் டப்பங்கி ஆகி வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவில் முதல் வார இறுதியில் இப்படம் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்து லாபத்தை ஆரம்பித்துவிட்டது. 

கதாநாயகி ஒருவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் மூன்று நாட்களிலேயே இப்படி ஒரு வசூலைக் குவித்துள்ளது. 

இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் 28 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. 

முதல் இரண்டு நாட்களை விட மூன்றாவது நாளான நேற்று வசூல் அதிகமாக இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

நேற்றைய மூன்றாவது நாள் வசூலுடன் சேர்த்தால் 45 கோடி வசூலைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. 

இப்படத்திற்கு உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கு வியாபாரம் நடந்தது. அந்த வசூலை இரண்டே நாட்களில் பெற்று இலாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டதாம். 

நேற்று முதல் வசூலாகும் ஒவ்வொரு தொகையும் இலாபக் கணக்கில் மட்டுமே சேரும். படத்திற்கான வரவேற்பு குறித்து படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாம்.

MOST READ

காணொளி
கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

title