Header Logo
Mogo Academy

செய்திகள்
7-வது முறையாக உலகக் கிண்ணத்தை வென்று அவுஸ்திரேலியா சாதனை!

Jul 6, 2026 - 12:14 AM -

0

7-வது முறையாக உலகக் கிண்ணத்தை வென்று அவுஸ்திரேலியா சாதனை!
Mobitel inner

கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் (Lord's) மைதானத்தில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20 உலக சாம்பியன்களாக முடிசூடியுள்ளனர்.

இதன்படி, 7ஆவது முறையாகவும் டி20 உலகக் கிண்ணத்தை  வென்றுள்ள அவர்கள், தங்களுக்கு சவாலளிக்க வேறு எந்தவொரு அணியும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளனர்.

நேற்று நிறைவடைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலியாவுக்கு ஓரளவு கடினமான இலக்கை நிர்ணயித்தது.

இருப்பினும், அந்த இலக்கை நோக்கிப் பயணித்த அவுஸ்திரேலியா, ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைக் கடுமையாகத் தாக்கி, போட்டியின் முழுமையான கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்தியது.

அதன்படி, அவர்கள் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில், போட்டியின் 18ஆவது ஓவரில் (17.1 ஓவர்கள்) தங்களது இலக்கை வெற்றிகரமாகக் கடந்து வெற்றியைப் பதிவு செய்தனர்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara