Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
3 ஆண்டுக்குப் பின் ரிலீஸான படம் - 48 மணி நேரத்தில் ஓடிடியில் இருந்து நீக்கம்!

Jul 6, 2026 - 03:37 PM

3 ஆண்டுக்குப் பின் ரிலீஸான படம் - 48 மணி நேரத்தில் ஓடிடியில் இருந்து நீக்கம்!
Mobitel Inner 1278

பாலிவுட் நடிகர் தில்ஜித் தோசான்ஜ் நடித்துள்ள 'சட்லஜ்' (SATLUJ) திரைப்படம், இந்தியாவில் OTT தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 

1990 களில் பஞ்சாபில் நடந்த படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய ஜஸ்வந்த் சிங் கல்ராவின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் 'சட்லஜ்'. இப்படம் முதலில் 'கல்லுகாரா' என்றும், பின்னர் 'பஞ்சாப் '95' என்றும் பெயரிடப்பட்டது. திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையை அடுத்து படத்தின் தலைப்பு 'சட்லஜ்' என மாற்றப்பட்டது. 

மேலும், படத்தில் வரலாற்று குறிப்புகளை நீக்கச் சொல்லியும் எழுந்த கடும் எதிர்ப்புகளால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பல எதிர்ப்புகளைத் தாண்டி 3 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 'சட்லஜ்' என்ற பெயரில் கடந்த 3 ஆம் திகதி 'Zee5' OTT தளத்தில் வெளியானது. advertisement 

ஆனால், படம் வெளியான 48 மணி நேரத்திற்குள் இந்தியாவில் OTT தளத்தில் இருந்து இந்த படம் நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 'சட்லஜ்' படத்தை மீண்டும் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான சட்டரீதியான வழிகளைப் ஆராய்ந்து வருவதாக சம்பந்தப்பட்ட OTT நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

Mobitel 1278