Header Logo

செய்திகள்
நீதி அமைச்சர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை

Jul 6, 2026 - 05:55 PM -

0

நீதி அமைச்சர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, சிறிது நேரத்திற்கு முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.

இன்று (06) காலை குறித்த சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், அங்கு நிலவும் சூழ்நிலையை நேரில் ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!