Header Logo
Mogo Academy

சினிமா
கவர்ச்சிக்கு எல்லை வகுத்த நடிகை

Jul 12, 2026 - 04:57 PM -

0

கவர்ச்சிக்கு எல்லை வகுத்த நடிகை
Mobitel inner

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான "டிராகன்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். 

முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்த நிலையில், தற்போது தமிழில் "இதயம் முரளி" படத்தை அடுத்து "இம்மோர்ட்டல், மஞ்சணத்தி" மற்றும் சூர்யாவின் 48வது படம் என பல படங்களில் கமிட்டாகியுள்ளார். 

மலையாளத்தில் "தாரம், ஐ அம் கேம்" மற்றும் தெலுங்கில் "தி பாரடைஸ்" என அரை டஜன் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் கயாடு லோஹர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லும்போதே கிளாமர் காட்சிகளாக இருந்தால் என்னுடைய உடையின் லிமிட் இதுதான் என்று முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன். 

அதோடு, படத்தில் எனக்கு உடன்பாடு இல்லாத காட்சிகளை தவிர்த்து விடுமாறும் வெளிப்படையாகப் பேசிவிடுவேன். 

இப்படி நான் எனது நிலைப்பாட்டைக் கூறுவதால், இயக்குநர்களும் அதுபோன்ற காட்சிகளைத் தவிர்த்து விடுகிறார்கள். 

இதனால் படப்பிடிப்பு தளங்களில் எனக்கும் அவர்களுக்கும் இடையே எந்தவித கருத்து மோதலும் ஏற்படுவதில்லை. 

எனக்கு என்று ஒரு தனிப்பட்ட எல்லையை வகுத்து வைத்திருக்கிறேன். அதை மீறாமல் தான் கடைசிவரை சினிமாவில் நடிப்பேன்" என்று கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara