Header Logo
Mogo Academy

நிகழ்வுகள்
திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு

Jul 12, 2026 - 05:33 PM -

0

திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு
Mobitel inner

அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா இன்று (12) கிளிநொச்சியிலுள்ள கம்பன் கழகத்தின் கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. 

கம்பவாதிரி இ.ஜெயராஜ் தலைமையில் நடைபபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு வி.ஜி.பி குழுமத்தைச் சேர்ந்தவரும் திருருவள்ளுவர் சிலையை அன்பளிப்பு செய்தவருமான கலைமாமணி வி.ஜி.சந்தோசம் ,தமிழ்நாடு கோவிலூர் வேதாந்த மட குருமுதல்வர் சீர்வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், பம்பாய் திருக்குறள் தேனீ வி.மகாலிங்கம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

குறித்த நிகழ்வில் ஓய்வு நிலை பேராசிரியர்கள், கம்பன் கழக உறுப்பினர்கள், கம்பன் கழக ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

--

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara