Header Logo
Mogo Academy

செய்திகள்
மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்றார் நெத்மிகா

Jul 12, 2026 - 08:09 PM -

0

மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்றார் நெத்மிகா
Mobitel inner

சீனாவில் இடம்பெறும் ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இன்று (12) நடைபெற்ற பெண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

அவர் 13.25 மீற்றர் தூரத்தை தாண்டி தனது திறமையை வெளிப்படுத்தினார். 

இந்தப் பதக்கத்துடன், இலங்கை தற்போது இத்தொடரில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara