Header Logo
Mogo Academy

செய்திகள்
Jurassic Park பட நடிகர் காலமானார்

Jul 13, 2026 - 11:45 AM -

0

Jurassic Park பட நடிகர் காலமானார்
Mobitel inner

ஒஸ்கார் விருது வென்ற மற்றும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களான 'The Piano' மற்றும் 'Jurassic Park' போன்ற மூலம் புகழ்பெற்ற, நியூசிலாந்தின் பன்முகத்திறன் கொண்ட நடிகரான சாம் நெய்ல் (Sam Neill) தனது 78 ஆவது வயதில் காலமானார். 

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் இந்த நடிகரின் மறைவு அறிவிக்கப்பட்டது. 

மரணத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, எனினும் 2022 ஆம் ஆண்டில் இரத்தப் புற்றுநோய் வகையான மூன்றாம் கட்ட பாதிப்பை நெய்ல் எதிர்நோக்கியிருந்தார். 

அண்மையில் தாம் புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார். 

சாம் நெய்ல் தனது குடும்பத்தினரால் சூழப்பட்டிருந்தார், அத்துடன் அவரது வாழ்நாள் முழுவதையும் அடையாளப்படுத்திய அதே கண்ணியத்துடன் அவர் மறைந்தார். 

இந்த இழப்பு திடீரெனவும் எதிர்பாராததாகவும் அமைந்தது. அவரது மறைவு சர்வதேச திரையுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

Mobitel Upahara