Header Logo
Mogo Academy

சினிமா
‘தமிழ் முருகன்’ படத்தின் தனுஷின் தோற்றம் வெளியீடு!

Jul 14, 2026 - 09:38 AM -

0

‘தமிழ் முருகன்’ படத்தின் தனுஷின் தோற்றம் வெளியீடு!
Mobitel inner

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் போன்ற படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதியப் படம் தமிழ் முருகன். 

அறிவுமதி எழுதியுள்ள இப்படத்தை, தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் புரொடக்ஷன் மைல்ஸ் டு கோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். 

இது ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ​நேற்று (13) படத்தின் தனுஷின் கதாபாத்திரம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. 

மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara