Header Logo
Mogo Academy

சினிமா
முன்பதிவில் இத்தனை கோடி வசூலா ஜனநாயகன்?

Jul 16, 2026 - 11:54 AM -

0

முன்பதிவில் இத்தனை கோடி வசூலா ஜனநாயகன்?
Mobitel inner

2026 ஆம் திகதி ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ஜனநாயகன். கடந்த ஜனவரி 9 ஆம் திகதி இப்படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தடைபட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது. 

இதன்பின், படம் இணையத்தில் லீக் ஆனது கடும் வருத்தத்தை திரையுலகிற்கே ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒருவழியாக அனைத்து தடைகளையும் தாண்டி ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது. 

இதில் இதுவரை 2.5 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரிலீஸுக்கு முன்பே, முன்பதிவில் மாபெரும் வசூல் சாதனை ஜனநாயகன் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara