Header Logo
Mogo Academy

சினிமா
சூர்யா, அஜித்துடன் கைகோர்க்கும் கயாடு லோஹர்

Jul 16, 2026 - 04:16 PM -

0

சூர்யா, அஜித்துடன் கைகோர்க்கும் கயாடு லோஹர்
Mobitel inner

சூர்யாவின் அடுத்த படத்தில் கயாடு லோஹர் நடிக்கப்போகிறார். 

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் அந்த படத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியா என தெரியவில்லை. 

காரணம், அவர் சூர்யாவைவிட பாதி வயது குறைந்தவர். இந்நிலையில், விரைவில் தொடங்க உள்ள அஜித் படத்திலும் கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

அவருக்கு முக்கியமான கேரக்டர் என்றும் தகவல். அவரும் அஜித்தை விட பாதி வயதுடையவர். 

தமிழ், தெலுங்கில் கயாடுவிற்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில், ஹிட் படங்களில், அதற்கான ஸ்கிரிப்ட்டில் நடக்க வேண்டும் என்று கயாடு நினைப்பதால் சூர்யா, அஜித் படம் மட்டுமே கமிட்டாகி இருக்கிறாராம். 

முன்பை விட கயாடு சம்பளமும் கூடினாலும், அவருக்கு இளைஞர்கள், ஹீரோக்கள் மத்தியில் மவுசு இருப்பதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara