Header Logo
Mogo Academy

சினிமா
ஹீரோவாக மாறும் வடிவேலுவின் வீரபாகு கதாபாத்திரம்!

Jul 19, 2026 - 03:02 PM -

0

ஹீரோவாக மாறும் வடிவேலுவின் வீரபாகு கதாபாத்திரம்!
Mobitel inner

கடந்த 2004ம் ஆண்டில் சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த "கிரி" படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து "வீரபாகு" என்கிற கதாபாத்திரத்தில் வடிவேலு கலக்கி இருப்பார். 

குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய காமெடி இன்று அளவிலும் பிரபலமாக உள்ளது. 

தற்போது இந்த "வீரபாகு" கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து ஒரு அறிமுக இயக்குனர் ஒரு கதையை தயார் செய்து வடிவேலுவை அணுகி கூறியுள்ளார். 

இந்த கதை வடிவேலுவிற்கு பிடித்துள்ளதால் அவரும் பல தயாரிப்பாளர்களை அணுகியுள்ளார். 

ஆனால், வடிவேலுவின் வரலாறு தெரிந்த யாரும் அவரை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்க முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara