Header Logo
Mogo Academy

சினிமா
ஜனநாயகன் எதிர்பார்த்ததை விட எகிறி அடிக்கும் வசூல் சாதனை!

Jul 20, 2026 - 09:42 AM -

0

ஜனநாயகன் எதிர்பார்த்ததை விட எகிறி அடிக்கும் வசூல் சாதனை!
Mobitel inner

ஜனநாயகன் விஜய் அவர்களின் கடைசி படம். இப்படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்து, பிறகு சென்ஸார் பிரச்சனைகளால் இப்படத்தின் ரிலிஸ் ஜுலை மாதத்திற்கு வந்துள்ளது. ஆம், ஜனநாயகன் இந்த வாரம் வியாழன் அன்று திரைக்கு வரவுள்ளது. 

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் ப்ரீ புக்கிங் உலகம் முழுவதும் ஓபன் ஆக, ஏற்கனவே தள்ளி போன படம், லீக் ஆன படம் அதனால் வசூல் வராது என்று பார்த்தால் உலகம் முழுவதுமே புக்கிங் ஓபன் செய்த அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய முன்பதிவு நடந்துள்ளது. 

தற்போது வரை 10 கோடி ரூபாவுக்கு முன்பதிவு நடக்க கண்டிப்பாக முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாயை தொடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 

அப்படி நடந்தால் லியோ, கோட்-யை தொடர்ந்து ஹாட்ரிக் 100 கோடி ரூபா ஓப்பனிங் வந்த விஜய் படமாக ஜனநாயகன் அமையும்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara