Header Logo
Mogo Academy

விளையாட்டு
இந்தியாவுடனான தொடருக்கான சிம்பாப்வே குழாம் அறிவிப்பு

Jul 22, 2026 - 05:43 PM -

0

இந்தியாவுடனான தொடருக்கான சிம்பாப்வே குழாம் அறிவிப்பு
Mobitel inner

சிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை (23) திகதி நடைபெறவுள்ளது. 

தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் திகதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் திகதியும் நடைபெறவுள்ளன. 

இந்த நிலையில், இந்த தொடருக்கு சிகந்தர் ராசா தலைமையிலான சிம்பாப்வே குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, சிகந்தர் ராசா , பிரைன் பென்னட், ரியான் பேர்ல், தனகா சிவாங்கா, பென் குர்ரன், பிராட் எவன்ஸ், வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மஸகட்சா, பிளெஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ன்காராவா, தபா நகாராவா, நியூமன்டன் நகாராவா ஆகியோர் இந்த குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

MOST READ

காணொளி
செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

Mobitel Upahara