Header Logo
Mogo Academy

செய்திகள்
ஈரானுடன் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

Jul 25, 2026 - 08:08 AM -

0

ஈரானுடன் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!
Mobitel inner

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், ஒரு ஒப்பந்தத்திற்கு வர ஈரான் இன்னும் தயாராகவில்லை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். 

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். அவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இதுவரை நாங்கள் பார்த்ததை விட அவர்கள் இப்போதுதான் அதிக தீவிரத்துடன் செயல்படுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். ஆனால், அதற்காக நாம் ஒரு உடன்பாட்டை எட்டிவிடுவோம் என்று அர்த்தமல்ல. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்," என்று கூறினார்.

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara