Header Logo
Mogo Academy

செய்திகள்
மகேந்திர பெரேராவிற்கு சர்வதேச விருது

Jul 26, 2026 - 08:43 AM -

0

மகேந்திர பெரேராவிற்கு சர்வதேச விருது
Mobitel inner

மலேசிய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மகேந்திர பெரேரா வென்றுள்ளார்.

'ரிவர்ஸ்டன்' திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் பின்வருவோர் இடம்பெற்றிருந்தனர்:

ப்ரோக்கன் வாய்ஸஸ் (Broken Voices) திரைப்படத்திற்காக யுராய் லோய் (Yurai Loi)

லக்கி லூ (Lucky Lu) திரைப்படத்திற்காக சங் சென் (Chang Chen)

ரிவர்ஸ்டன் (Riverston) திரைப்படத்திற்காக ரந்திக குணதிலக்க

த ரெட் ஹேங்கர் (The Red Hanger) திரைப்படத்திற்காக நிக்கோலஸ் சராதே (Nicolas Zarate)

மகேந்திர பெரேரா சர்வதேச அளவில் விருதைப் பெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னர் சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவிலும் அவர் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, 'ரிவர்ஸ்டன்' திரைப்படத்தில் நடித்த பிரியந்த சிறிகுமார சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara