Header Logo
Mogo Academy

சினிமா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம் சரண்!

Jul 27, 2026 - 02:23 PM -

0

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம் சரண்!
Mobitel inner

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பெத்தி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. 

அடுத்ததாக இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தனது 17 ஆவது திரைப்படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன் ரங்கத்தலம் திரைப்படத்தில் கூட்டணி அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், நடிகர் ராம் சரண் அறுவை சிகிச்சைக்காக காயாம்பூதூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே, அவரது கை மணிக்கட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று (27) நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு உடனிருப்பதற்காக அவரது தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி குடும்பத்தினர் அங்கு வருகை தந்துள்ளனர். நல்லபடியாக சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara