Header Logo
Mogo Academy

சினிமா
விஜய்யின் கில்லி பட நடிகர் காலமானார்!

Jul 27, 2026 - 05:04 PM -

0

விஜய்யின் கில்லி பட நடிகர் காலமானார்!
Mobitel inner

தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று கில்லி. இப்படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த், ஜெனிபர், பிரகாஷ் ராஜ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். 

கில்லி படத்தில் விஜய்யுடன் ஓப்பனிங் காட்சியில் நடித்தவர் நடிகர் சிவா. இவரை பார்த்து 'இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், எங்கேயுமா எனக்கு பயம் கிடையாது டா, ஏன்னா ஆல் எரியலையும் ஐயா கில்லி டா' என விஜய் வசனம் பேசுவார். 

இந்த நிலையில், விஜய்யுடன் இந்த காட்சியில் இணைந்து நடித்திருந்த நடிகர் சிவா காலமானார். இவருடைய மரண செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara