Header Logo
Mogo Academy

விளையாட்டு
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Jul 28, 2026 - 11:48 AM -

0

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Mobitel inner

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருக்கும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்திய அணியின் அணி தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அணி தலைவராக கே.எல். ராகுல் செயல்படுகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

காயம் காரணமாக கடந்த தொடரில் இடம்பெறாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தற்போது முழு உடற்தகுதியுடன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். 

முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

2 ஆவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை எஸ்.எஸ்.சி. மைதானம், கொழும்பில் நடைபெறவுள்ளது. 

அறிவிக்கப்பட்ட இந்திய அணி 

* சுப்மன் கில் (அணி தலைவர்) 

* கே.எல். ராகுல் (துணை அணி தலைவர்) 

* யஷஸ்வி ஜெய்ஸ்வால் 

* ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்) 

* சாய் சுதர்சன் 

* துருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர்) 

* ரவீந்திர ஜடேஜா 

* குல்தீப் யாதவ் 

* மனவ் சுதர் 

* ஜஸ்பிரித் பும்ரா 

* முகமது சிராஜ் 

* பிரசித் கிருஷ்ணா 

* குர்னூர் பிரார் 

* தேவ்தத் படிக்கல் 

* சரன்ஷ் ஜெயின்


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara