Header Logo
Mogo Academy

சினிமா
6 ஆவது நாளில் குறைந்த ஜனநாயகன் வசூல்!

Jul 29, 2026 - 10:59 AM -

0

6 ஆவது நாளில் குறைந்த ஜனநாயகன் வசூல்!
Mobitel inner

கடந்த வாரம் திரைக்கு வந்த ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 6 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 6 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் 234 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது முதல் நான்கு நாட்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான வசூலாகும். 

முதல் நான்கு நாட்களில் மொத்தமாக 210 கோடி ரூபா வசூல் செய்திருந்தது. ஆனால், அதன்பின் அடுத்த இரண்டு நாட்களில் 24 கோடி ரூபா மட்டுமே வசூலித்துள்ளது. இது கடந்த இரண்டு நாட்களில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள பாக்ஸ் ஆபிஸ் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் வரும் நாட்களில் கண்டிப்பாக மீண்டும் வசூல் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏ சான்றிதழ் மற்றும் லீக்கான திரைப்படத்திற்கு 6 நாட்களில் 234 கோடி ரூபா என்பது மாபெரும் வசூல் மற்றும் மிகப்பெரிய சாதனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


MOST READ

காணொளி
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

Mobitel Upahara