Header Logo
Mogo Academy

செய்திகள்
FBC பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த வைத்தியசாலைக்கு அபராதம்

Jul 29, 2026 - 02:08 PM -

0

FBC பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த வைத்தியசாலைக்கு அபராதம்
Mobitel inner

முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலித்த வவுனியா பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, முழுமையான இரத்தப் பரிசோதனைக்குக் கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலிக்கப்பட்டமை கண்டறியப்பட்டதாக அவ்வதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

MOST READ

காணொளி
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

Mobitel Upahara