Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஜெட் வேகத்தில் உச்சம் தொட்ட சூர்யவன்ஷி!

Jul 29, 2026 - 05:42 PM -

0

ஜெட் வேகத்தில் உச்சம் தொட்ட சூர்யவன்ஷி!
Mobitel inner

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி அசுர வேகத்தில் முன்னேறி டாப் 50 பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 

டி20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48 ஆவது இடம் பிடித்துள்ளார். 

சமீபத்தில் நடந்த சிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடியதே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் ஆகும். 

முதலிடத்தில் இந்தியாவின் இஷான் கிஷனும், மூன்றாவது இடத்தில் அபிஷேக் சர்மாவும், ஆறாவது இடத்தில் திலக் வர்மாவும் உள்ளனர். 

இதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 

நியூசிலாந்தின் டேரில் மிட்செல் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார். 

விராட் கோலி (3 ஆவது இடம்), ரோகித் சர்மா (4 ஆவது இடம்) ஆகியோர் அதே இடங்களில் நீடிக்கின்றனர். ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் சட்ரன் 5 ஆவது இடத்தில் உள்ளார்.


MOST READ

காணொளி
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

Mobitel Upahara