Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பும்ரா!

Jul 31, 2026 - 04:51 PM

உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பும்ரா!
Mobitel inner

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. 

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 - 27 தொடரின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. 

இந்த தொடருக்கான் இந்திய அணியில் பும்ரா இடம் பெற்றிருந்தார்.இருப்பினும் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்தது. 

இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் இலங்கை டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara