Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யூத்த வீரர் பிராக் லெஸ்னர்!

Aug 5, 2026 - 05:54 PM

ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யூத்த வீரர் பிராக் லெஸ்னர்!
Mobitel inner

உலகளவில் புகழ்பெற்ற WWE மற்றும் UFC சாம்பியனான பிராக் லெஸ்னர் (Brock Lesnar), தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் (Professional Wrestling) இருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

'தி பாட் மெக்காஃபி ஷோ' (The Pat McAfee Show) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய 49 வயதான பிராக் லெஸ்னர், சதுரங்க வளையத்திற்குள் (Squared Circle) இனி தான் போட்டியாளராகக் களம் இறங்கப்போவதில்லை என்றும், தனது மல்யுத்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தெரிவித்தார். 

10 முறை WWE சாம்பியனான இவர், அண்மையில் நடந்த Summerslam போட்டியில் ஓபா ஃபெமியிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara