Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு

Aug 13, 2026 - 05:21 PM

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு
Mobitel inner

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான குழுவினர், நிலைபேறான அபிவிருத்தி சபையின் உறுப்பினர்களை இன்று (13) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இலங்கையின் 2027ஆம் ஆண்டிற்கான 3வது தன்னார்வ தேசிய மதிப்பாய்வு தயாரிப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. 

இந்த மதிப்பாய்வு, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, குறைபாடுகளை அடையாளம் காண்பதுடன், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகளைத் தெளிவுபடுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

Mobitel Upahara