Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
ஜோ ரூட் சாதனையை சமன் செய்த ஸ்மித்!

Aug 15, 2026 - 04:17 PM

ஜோ ரூட் சாதனையை சமன் செய்த ஸ்மித்!
Mobitel inner

அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 3 கேட்ச்களை பிடித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் கேட்ச்கள் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற ஜோ ரூட்டின் சாதனையை சமன் செய்துள்ளார். 

மேலும், ஸ்மித் இந்த சாதனையை 124 டெஸ்ட் போட்டிகளில் எட்டியுள்ளார், ரூட் 166 டெஸ்ட் போட்டிகளில் 218 கேட்ச்களை பிடித்துள்ளார்.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara