Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
DC பட ஓடிடி ரிலீஸ் எப்போது?

Aug 15, 2026 - 05:48 PM

DC பட ஓடிடி ரிலீஸ் எப்போது?
Mobitel inner

ஹீரோ என்றால் ஹீரோவாக மட்டுமில்லாமல் எல்லா துறைகளிலும் கலைஞர்கள் வலம் வருகிறார்கள். 

ஒரே துறையில் பணியாற்றியது எல்லாம் அந்த காலம், இப்போது அப்படி இல்லை. அப்படி தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் லோகேஷ் கனகராஜ். 

கடைசியாக இவர் விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கியிருந்தார், அதன்பின் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு பிரம்மாண்ட படம் இயக்குகிறார். 

இப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்க லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் டிசி. ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் திருப்பங்களை மையமாக வைத்து கதை நகர்கிறது. 

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்க வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அவினாஷ் ரகுதேவன், கஸ்தூரி ராஜா, ஜவஹர் சக்தி, சரத் ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் டிசி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara