Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணியில் பிரபல வீரர்களுக்கு இடமில்லை!

Aug 17, 2026 - 04:50 PM

ஆப்கானிஸ்தான் அணியில் பிரபல வீரர்களுக்கு இடமில்லை!
Mobitel Inner 1278

ஆசிய போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி இன்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் அணி தலைவர் மற்றும் நட்சத்திர ஆல்-ரவுண்டரான முகமது நபியின் மகன் ஹசன் ஈசாகிள் இடம் பிடித்துள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவருக்கு 20 வயதுதான் ஆகிறது. 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈசாகிள் 41 டி20 அணியில் 1,094 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் சீனியர் அணிக்காக இதுவரை விளையாடியதில்லை. 

ஆப்கானிஸ்தான் அணிக்கு தர்விஷ் ரசூலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷித் கான் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

ஆப்கானிஸ்தான் அணி விவரம், 

தர்விஷ் ரசூலி (அணி தலைவர்), முகமது ஈசாக் (விக்கெட் கீப்பர்), முகமது அக்ரம், ஹசன் ஈசாகிள், காலித் தனிவால், இம்ரான் மிர், பைசல் கான் ஷினோசடா, நஜிபுல்லா ஜத்ரன், ஃபார்மனுல்லா சஃபி, இஸ்மாத் அலாம், கரீம் ஜனத், நங்யால் கரோட்டி, அரப் குல் மொமண்ட், ஃபரிதூன் தாவூத்சாய், அப்துல்லா அகமதுசாய்.


MOST READ

காணொளி
ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

Mobitel 1278