Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி!

Aug 18, 2026 - 11:59 AM

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி!
Mobitel Inner 1278

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்து வெற்றிகரமாக 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கோலி, உலகக் கிரிக்கெட்டின் முன்னணி துடுப்பாட்ட வீரராக உருவெடுத்துள்ளார். 

டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடி அணிக்கு கிண்ணத்தை பெற்றுக்கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

தனது 18 ஆண்டுகாலப் பயணத்தில் 28,000 இற்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்து, சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கோலி நீடிக்கிறார். 2027 உலகக் கிண்ணத் தொடரே இவரது கிரிக்கெட் பயணத்தின் இறுதித் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

Mobitel 1278