Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
சிறந்த கணவர் என்றால் அஜித்தான்!

Aug 18, 2026 - 02:06 PM

சிறந்த கணவர் என்றால் அஜித்தான்!
Mobitel Inner 1278

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர நாள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றி தன்னுடைய உரையை பேசியிருந்தார். இந்நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும் அவரது அம்மாவும் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

இந்நிலையில் திரிஷா குறித்து பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

பேட்டியொன்றில் தொகுப்பாளர், ஃபேவரேட் ஆக்டர் யார் என்ற கேள்விக்கு அஜித் என்றும் சிறந்த உடலமைப்பு கொண்ட நடிகர் என்ற கேள்விக்கு ஹிருத்திக் ரோஷன் என்று கூறினார். 

அதன்பின் செலிபிரிட்டிகளில் சிறந்த கணவர் யார்? என்ற கேள்விக்கு அஜித்தான் என்றும் செலிபிரிட்டிகளில் சிறந்த மனைவி யார்? என்பதற்கு ஷாலினி என்றும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.


MOST READ

காணொளி
தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

Mobitel 1278