Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
இலங்கை அணிக்கு இந்தியா நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு

Aug 18, 2026 - 02:56 PM

இலங்கை அணிக்கு இந்தியா நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு
Mobitel Inner 1278
EDEX Inner

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. 

காலியில் இடம்பெற்று வரும் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சற்றுமுன்னர் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Rishabh Pant அதிகபட்சமாக 66 ஓட்டங்களையும், Devdutt Padikkal 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Asitha Fernando 04 விக்கெட்டுக்களையும், Prabath Jayasuriya 03 விக்கெட்டுக்களையும், Lahiru Kumara 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 462 ஓட்டங்களையும் இலங்கை அணி 284 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

இதற்கமைய இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

Mobitel 1278