Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
22வது திருத்தத்திற்கு எதிராக சர்வஜன அதிகாரம் மனு தாக்கல்

Aug 18, 2026 - 04:08 PM

22வது திருத்தத்திற்கு எதிராக சர்வஜன அதிகாரம் மனு தாக்கல்
Mobitel Inner 1278
EDEX Inner

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரத்தினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை,   22வது திருத்தச் சட்ட மூல வரைவுக்கு எதிராக Free Lawyers அமைப்பினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அரசியலமைப்பின் 22வது திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அதனை நிறைவேற்றுவதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையினாலும் ஜனநாயக ரீதியிலான  சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி, அவ்வமைப்பின் தலைவரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அவர்களால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

Mobitel 1278