Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு

Aug 18, 2026 - 02:09 PM

கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு
Mobitel Inner 1278

காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையும் மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடும் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் காலப்பகுதியில் கடலும் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டராக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர் கொழும்பில் இருந்து காலி மாத்தறை ஊடாக பொத்துவில் வரை காணப்படும் கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளில் கடல் அலைகள் இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரத்திற்கு எழும் சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பிரதேசங்களில் காணப்படும் கரையோர பகுதிகளுக்குள் கடல் நீர் பிரவேசிக்கும் இயலுமை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வாழும் மக்களும் மீனவர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


MOST READ

காணொளி
தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

Mobitel 1278