Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
பிரபல பாடகி நந்தா மாலினியின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

Aug 20, 2026 - 09:53 PM

பிரபல பாடகி நந்தா மாலினியின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
Mobitel Inner 1278
EDEX Inner

காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) நடைபெறும் என்று பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

நாளை மறுதினம் மாலை 5.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். 

பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடலம் நுகேகொடை, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் நாளை (21) முற்பகல் 10.00 மணி முதல் வைக்கப்படவுள்ளது.

MOST READ

காணொளி
இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

Mobitel 1278