Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
தமன்னாவுக்கு பின் களமிறங்கிய பூர்ணா ?

Aug 21, 2026 - 10:36 AM

தமன்னாவுக்கு பின் களமிறங்கிய பூர்ணா ?
Mobitel Inner 1278
EDEX Inner

ஒரு பாடலுக்கு ஹீரோயின்களின் நடனம் என்பது தமிழ் சினிமாவில் இருக்கும் நீண்ட கால டிரெண்ட். தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அப்படியான பாடல்களில் அதிக வியூஸ்களை அள்ளியவர் நடிகை தமன்னா. 

"ஜெயிலர்" படத்தில், "காவாலாய்யா" பாடலுக்கு அவர் நடனமாடினார். 

அந்தப் பாடல் யு டியூப் தளத்தில் லிரிக் வீடியோவாக 250 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் வீடியோ பாடல் 421 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது. 

"ஜெயிலர்" படத்தைப் போலவே "ஜெயிலர் 2" படத்திலும் இப்படியான ஒரு நடனப் பாடலை அமைத்துள்ளனர். "அல்ல பொலேலோ" என்ற அந்தப் பாடல் இன்று வெளியாக உள்ளது. 

இதற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாடலுக்கு நடிகை பூர்ணா நடனமாடி உள்ளார். 

தமன்னாவின் பாடல் ரசிகர்களிடமும், வியூஸ்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பாடல். அவரைப் போல பூர்ணாவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது பாடல் வெளிவந்த போதுதான் தெரிய வரும்.

MOST READ

காணொளி
நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

Mobitel 1278