Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
விஜய்யிடம் MLA சீட் கேட்ட லோகேஷ்?

Aug 21, 2026 - 12:12 PM

விஜய்யிடம் MLA சீட் கேட்ட லோகேஷ்?
Mobitel Inner 1278
EDEX Inner

இயக்குநராக இருந்து தற்போது நடிகராகவும் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். DC படத்தில் நடித்த லோகேஷ் மிகப்பெரிய விமர்சனத்தையும் வசூலை பெற்று வருகிறது. 

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் லோகேஷ் கனகராஜ் விஜய்யிடம் எம் எல் ஏ சீட் கேட்டாரா? என்ற கேள்வி சோசியல் மீடியாகளில் பலமக பேசப்பட்டு வருகிறது. 

அதாவது நடந்து வரும் சட்டமன்ற பேரவையின் போது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தெரிவிக்கையில், விஜய்யை வைத்து படம் எடுத்த இயக்குநர் ஒருவர், இப்போதும் பிரபலமாக இருக்கும் இயக்குநராகத்தான் இருக்கிறார். அவர் ஒரு தொகுதியை விஜய்யிடம் கேட்டார். 

அதற்கு எங்கள் தலைவரோ, இல்லை நண்பா கோபித்துக் கொள்ள வேண்டாம், அந்தத்தொகுதி என்னுடைய மாவட்ட செயலாளருக்குத்தான் என்று தொட்டவட்டமாக கூறிவிட்டார். அமைச்சர் அப்படி பேசும்போது ஒரு எம் எல் ஏ, தன் பக்கத்தில் இருந்தவரிடம், எம் எல் ஏ விக்னேஷை நோக்கி கை காண்பித்து இவர்தான் என்று சொல்லியுள்ளார். 

இதை பார்த்த நெட்டிசன்களோ, ஓஹோ விக்னேஷ் போட்டியிட்டு வென்ற தொகுதி கிணத்துக்கடவு, லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரும் கிணத்துக்கடவு தான் என்று கூறி வருகிறார்கள். 

இதற்கு தற்போது லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் ஏன் அதைக் கேட்க வேண்டும் என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார். மேலும், புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட நபர், நான் இல்லை என்றும் அவர் வேறு யாரையாவது குறிப்பிட்டிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளர்.

MOST READ

காணொளி
நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

Mobitel 1278