Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
இந்தியாவுக்கு எதிரான 2ஆம் டெஸ்ட் போட்டி - இலங்கை குழாம் அறிவிப்பு

Aug 21, 2026 - 01:10 PM

இந்தியாவுக்கு எதிரான 2ஆம் டெஸ்ட் போட்டி - இலங்கை குழாம் அறிவிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

எதிர்வரும் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

கமில் மிஷார மற்றும் சஹான் அராச்சி​கே ஆகியோர் டெஸ்ட் குழாமுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். 

தனஞ்சய டி சில்வா தலைமையிலான 14 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு: 

லஹிரு உதார 

கமில் மிஷார 

பசிந்து சூரியபண்டார 

கமிந்து மெண்டிஸ் – உப தலைவர் 

தனஞ்சய டி சில்வா – தலைவர் 

சஹான் அரச்சிகே 

சோனால் தினுஷ 

நிரோஷன் டிக்வெல்ல 

கேஷர நுவந்த 

பிரபாத் ஜயசூரிய 

மிலான் ரத்நாயக்க 

லஹிரு குமார 

அசித பெர்னாண்டோ 

விஷ்வ பெர்னாண்டோ 

2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இடம்பெறும் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றது.

MOST READ

காணொளி
பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

Mobitel 1278