Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைப்பாரா?

Aug 21, 2026 - 05:28 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைப்பாரா?
Mobitel Inner 1278
EDEX Inner

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த சாதனையாளரான இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் நெருங்கி வருகிறார். 

சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 200 போட்டிகளில் விளையாடி 15,921 ஓட்டங்களை குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் தொடர்ந்து தக்க வைத்துள்ளார். 

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14,114 ஓட்டங்களை குவித்துள்ளார். 

இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ரூட்டிற்கு இன்னும் 1,807 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சினின் நீண்ட கால சாதனையை ஜோ ரூட் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278