Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

Aug 23, 2026 - 12:28 PM

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

அனுராதபுரம், பழைய மிகிந்தலை வீதி, கங்கபட மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) காலை பனை நுங்கு தேடுவதற்காக அனுராதபுரம் ஜேத்தவனாராமயவிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோதே இவர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குப் பின்னர் வீடு திரும்பிய அவர், அரசு வைத்தியசாலைக்குச் செல்லாமல் தனியார் வைத்தியசாலை ஒன்றிற்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்கு அவருக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்டதுடன், குடிப்பதற்கான மருந்துகளும் வழங்கப்பட்டு அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இருப்பினும், இன்று அதிகாலை வீட்டிற்கு வெளியே வந்த அவர், வீட்டின் முன் கதவுக்கு அருகில் தரையில் விழுந்து கிடந்ததை குடும்பத்தினர் கண்டுள்ளனர்.

அச்சமயத்திலேயே அவர் உயிரிழந்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278