Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
இரண்டாவது டெஸ்ட் - நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

Aug 23, 2026 - 09:41 AM

இரண்டாவது டெஸ்ட் - நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
Mobitel Inner 1278
EDEX Inner

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட  தீர்மானித்துள்ளது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணியும் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா: 

கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (அணித்தலைவர்), ரிஷப் பண்ட் , துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, சரண்ஷ் ஜெயின், மானவ் சுதர், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இலங்கை: 

லஹிரு உதார, கமில மிஷார, பசிந்து சூரியபண்டார, கமிந்து மெந்திஸ், தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), சோனல் தினுஷ, நிரோஷன் திக்வெல்ல , கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்ய, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ.

முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278