Header Logo
SLIC
உலகம்
உசேன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோக்கள்!

Aug 24, 2026 - 09:50 AM

உசேன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோக்கள்!
Mobitel Inner 1278
EDEX Inner

சீன தலைநகர் பீஜிங்கில் மனித வடிவ ரோபோக்களுக்கான 2 ஆவது உலக விளையாட்டுப் போட்டி கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகியது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ் உள்பட 51 வகையான போட்டிகள் நடக்கின்றன. 

இதில் 16 நாடுகளைச் சேர்ந்த 2,056 மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றுள்ளன. இப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்டின் சாதனையை சீன ரோபோக்கள் முறியடித்தன. 

உசேன் போல்ட் கடந்த 2009 ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 9.58 வினாடிகள் என்ற சாதனையைப் படைத்தார். இது ஆண்களுக்கான 100 மீட்டர் உலக சாதனையாக நீடித்து வருகிறது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278