Header Logo
SLIC
செய்திகள்
எதிர்க்கட்சி தலைவரின் புனித மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!

Aug 26, 2026 - 07:12 AM

எதிர்க்கட்சி தலைவரின் புனித மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!
Mobitel Inner 1278
EDEX Inner

மனிதநேயத்திற்கு முன்னால் இனம், மதம் மற்றும் ஏனைய பேதங்களை விட பரஸ்பர கௌரவம், நீதி நியாயம், கருணை மற்றும் சகோதரத்துவம் என்பன மதிக்கத்தக்கனவாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பன்முகத்தன்மை நம்மைப் பிரிப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது, மாறாக அதனை இலங்கையின் பலமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, ஏனையோர்களினது உரிமைகளையும் நம்பிக்கைகளையும் மதித்து, எந்தவொரு மக்கள் பிரிவினரையும் கைவிடாத சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது நமது பொதுப் பொறுப்பாகும். முஹம்மது நபி அவர்கள் காட்டித் தந்த அமைதியினதும், நீதி நியாயத்தினதும், நல்லிணக்கதினதும் பாதை இலங்கைக்கு புதிய ஒளியாகட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம் மக்களுக்கும் இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சி தலைவர் தனது வாழ்த்துச் செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278