Aug 30, 2026 - 02:18 PM





அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்து தொடரில் (MLS), என்யூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இன்டர் மியாமி , சிஎப் மாண்ட்ரியல் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இன்டர் மியாமி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.
அந்த அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி 4 கோல்களை அடித்து அசத்தினார்.
மேலும், லூயிஸ் சுவாரஸ், காஸ்மிரோ மற்றும் அலெக்சாண்டர் ஷாவ் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இதன் மூலம் 7-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அபார வெற்றி பெற்றது.























